Posted on :
Friday, June 17, 2011
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
அத்தினத்துக்கும் ஓட்டகைக்கும் ஆயிரம் காதம்.
ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்.
இக்கவிதையில் அத்தினம் என்பது பாண்டவர்கள் ஆண்ட ஹஷ்தினாபுரத்தையும் ஓட்டகை என்பது கண்ணன் ஆண்ட துவாரகாபுரியையும் குறிக்கிறது.(ஓட்டை=துவாரம்)
அதாவது இரு நகரங்களுக்கிடையே ஆயிரம் காதம் தூரம்.இருந்தபோதும் திரௌபதி ஹஷ்தினாபுரத்தில் மானபங்கப் படுத்தப்பட்டபோது துவாரகாபுரியிலிருந்த கண்ணன் சேலை கொடுத்தாரே.அதைத்தான் இக்கவிதை விளக்குகிறது.
|
|
அன்பு வணக்கங்கள்,
வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை
அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத
வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.
இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,
குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்
என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து
எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்
கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.
நன்றி !
arumai ... pakirvukku vaalththukkal.