Posted on :
Saturday, June 18, 2011
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
பிள்ளை பிள்ளையைப் பிடித்து பிள்ளைமேல் வைத்துத் தின்ன
பிள்ளையை விரட்டியது.
இதன் விளக்கம்;கீரிப்பிள்ளை,அணில் பிள்ளையைப் பிடித்து,தென்னம்பிள்ளை மேல் வைத்துத் தின்ன,கிளிப் பிள்ளையை விரட்டியது.
|
|
Post a Comment