பாவ காரியத்தில் ஈடுபடுவது என்பது, அப்படி ஈடுபட ஆசைப்படுவதையும் அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதையும் விட மோசமானது அல்ல.ஒரு கண நேர சந்தோசத்திற்காக உடல் அதில் ஈடுபடுவது என்பது வேறு.ஆனால்,அதைப் பற்றி இடைவிடாது மனதாலும் இதயத்தாலும் அசை போட்டுக் கொண்டிருப்பது என்பது முற்றிலும் வேறான விஷயம்.
மற்றவர்களின் பாவங்களை நான் அசை போடும் போதெல்லாம்,அந்தப் பாவிக்கு அந்தப் பாவத்தினால்கிடைக்கும் சந்தோசத்தை விட அதை அசை போடும் எனக்கு அதிக சந்தோசம் கிடைக்கிறதோ என்று நான் சந்தேகிக்கிறேன்.
-----அரேபிய சித்தர் அபு ஹசன் புஷன்ஜா
|
|
Post a Comment