Posted on :
Wednesday, March 24, 2010
| By :
ஜெயராஜன்
| In :
தமிழின் இனிமை
தமிழில் ஆண்களைக் குறிப்பிட, வெவ்வேறு வயதில் வெவ்வேறு பெயர்கள் உள்ளன.
7 வயதுக்குக் கீழ் ---பாலன்
7--10 வயது ---மீளி
10--14 வயது ---மறவோன்
14--16 வயது ---திறலோன்
16 வயது வரை ---காளை
16--30 வயது ---விடலை
30 வயதுக்கு மேல் ---முதுமகன்
|
|
Post a Comment