உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கெட்டிக்காரன்.

1

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கப்பல் கடலில் அமைதியாக சென்று கொண்டிருந்தது.திடீரென ஒரு பெரிய முதலை கப்பலைத் தாக்கியது.கப்பலில் இருந்தவர்கள் முதலையைப் பார்த்து டேபிள்,சேர்,ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றைத் தூக்கி எறிந்தனர்.அவற்றை முழுங்கியபோதும் முதலை தாக்குதலை நிறுத்தவில்லை.உடனே கப்பலில் இருந்தவர்கள் ஒரு யூதனைத் தூக்கி எறிந்தனர்.அவனையும் விழுங்கிவிட்டு மறுபடியும் முதலை தாக்கியது.உடனே எல்லோரும் யோசனை செய்தார்கள்.''என்ன போட்டாலும் அதை விழுங்கிவிட்டு திரும்ப வருகிறது.வேறு வழியில்லை.நாம் எல்லோரும் இருக்கும் ஆயுதங்களுடன் ஒரே நேரம் அதன் மீது குதித்துக் கொன்று விட வேண்டியதுதான்.''என்று முடிவு செய்து அவ்வாறே செயல் படுத்தினர்.பின் இறந்த முதலையைக் கப்பலுக்குள் இழுத்து அதன் வயிற்றைக் கிழித்தனர்.அதன் உள்ளே கண்ட காட்சி அவர்களை மயக்கப்பட வைத்தது. ஆம்,.அதன் உள்ளே, தூக்கி எறியப்பட்ட யூதன், நாற்காலியில் உட்கார்ந்தவாறு ,.அவன் எதிரில் டேபிளைப் போட்டு,ஆரஞ்சுப் பழங்களை  அதன் மீது வைத்து,ஏற்கனவே முதலை விழுங்கிய மனிதர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தான்.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

ஹா.. ஹா.. நல்ல கெட்டிக்காரன்...

மற்ற பதிவுகள் (தேவையும் ஆசையும், சில இனிய தகவல்கள், இரண்டும் ஒன்றுதான், தாராளம், தெளிவு) படித்தேன்... மின் வெட்டு அதிகம் என்பதில் இதில் மட்டும் கருத்து இடுகிறேன்... தவறாக என்ன வேண்டாம்...

நன்றி சார்...

Post a Comment