ஒரு சில பெயர்களுக்கும் அவற்றின் பொருளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை.
**சரித்திரப் புகழ் பெற்ற நூற்றாண்டுப் போர் 116 ஆண்டுகள் நடந்தது.
**ரஷ்யர்கள் அக்டோபர் புரட்சியை நவம்பரில் கொண்டாடுகிறார்கள்.
**விமானத்தில் இருக்கும் கறுப்புப் பெட்டியின் (black box ) நிறம் ஆரஞ்சு.
**சீன முள் பழம் நியூசிலாந்து நாட்டில் விளைகிறது.
**பனாமா தொப்பி ஈக்வடார் நாட்டில் தயாரிக்கப் படுகிறது.
**ஒட்டகத் தூரிகை (camel brush) அணில் ரோமத்திலிருந்து தயாரிக்கப் படுகிறது **இந்தியன் இங்கின் (indiyan ank) தாயகம் சீனா..
|
|
Post a Comment