Posted on :
Tuesday, April 19, 2011
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
ஒரு புதுக் கவிதை:
கண்ணாடி டம்ளரை
குழந்தை அழ அழ
அதன் கையிலிருந்து பிடுங்கி
உயரே வைத்தாள் அம்மா.
உடைந்து போயிற்று
குழந்தையின் மனது!
|
|
Post a Comment