Posted on :
Wednesday, November 25, 2009
| By :
ஜெயராஜன்
| In :
உருவகம்
தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.
|
|
படைத்தவை பார்த்து ரசி்க்க மட்டும் அன்று, பாழ்படுத்தாமல் பயன்படுத்தி மகிழவும் தான்.