வாகனப் போக்குவரத்து மிக அதிகம் உள்ள சாலை அது.ஒரு மனிதர் அச் சாலையைக் கடக்க நீண்ட நேரம் முயற்சி செய்து கொண்டிருந்தார்.ஆனால் அவரால் கடக்க முடியவில்லை.அப்போது சாலையின் எதிர்ப் பக்கம் முல்லா நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார். முல்லா அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.இங்கிருந்தபடியே அவர் முல்லாவிடம்,''இந்த சாலையை எப்படிக் கடந்து அந்தப் பக்கம் சென்றீர்கள்?''என்று சப்தம் போட்டு வினவினார்.முல்லாவும் அதே போல சப்தத்துடன் சொன்னார்,''நான் இந்த சாலையைக் கடந்து வரவில்லை.பிறந்ததிலிருந்த நான் இந்தப் பக்கம்தான் உள்ளேன்.''
|
|
ஹா... ஹா... நன்றி சார்...
நல்லதொரு பகிர்வு! சிந்திக்க வைத்தது!
இன்று என் தளத்தில்!
பாதைகள் மாறாது! சிறுகதை
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_10.html