Posted on :
Wednesday, February 09, 2011
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
நாங்கள் சிங்கங்கள் தாம்
ஆனால்,
கொடியில் பொறிக்கப்பட்ட
சிங்கங்கள்.
கணத்துக்குக் கணம்
பாய்ந்து கொண்டே இருப்போம்.
எல்லாம்
காற்றின் தயவில் தான்.
பெர்சியக் கவிஞர் ஜலாலுதீன் லூமி.
|
|
Post a Comment