Posted on :
Tuesday, February 01, 2011
| By :
ஜெயராஜன்
| In :
இலக்கிய சுவை
சாகும் தருவாயிலிருந்த புலவரைக் காண அரசர் மருதப்பன் வந்தார்.புலவர்,''வாடா மருதப்பா...''என்றார்.உடனே அரசருடன் வந்தவர்கள் கோபம் கொண்டனர்.''....நான் மட்டும் வாடி விட்டேன் பார்த்தீர்களா,அரசே!''என்று சொற்றொடரை முடித்தார் புலவர்.
|
|
Post a Comment