பேசினால் உண்மை எல்லாம் அழிகிறது.
பேசப் பேச தீமை வளர்கிறது.எனவே
பேசுவதானால் ஆலோசித்துப் பேசு.
சாதுவைக் கண்டால் இரண்டொரு வார்த்தை பேசு.
துஷ்டனிடம் மௌனமாய் இரு.
பண்டிதரிடம் நன்மைக்கானவற்றைச் சொல்.
முட்டாளிடம் வாயைத் திறக்காதே.
அரை குடம் ததும்பும்.
ஞானப் பூர்த்தியினாலேயே மனிதன் ஆலோசித்துப் பேசுவான்.
இனிய மொழி பேசுவதால் எல்லோரும் நம்மிடம்
மலர்ச்சியாக இருக்கிறார்கள்.
நாமும் மலர்ச்சியாக இருக்கிறோம்.
--கபீர்தாசர்.
|
|
அருமையான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!
உண்மை வரிகள்... நன்றி சார்...