மனம் குழம்பிப் போய்விட்டதா?
இதயம் நொறுங்கி விட்டதா?
தீர்க்க முடியாத நோய்களின் தொல்லையா?
அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி
உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.
மூன்று சிறைகளின் கதவையும் இது திறக்கும்.'
''நன்றாக,தெளிவாக இருக்கிறேன்,
என் நோய்கள் குணமாகிவிட்டன.
நான் முன்னேறுகிறேன்.''
பலமுறை இவற்றை சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் துவக்குங்கள்.உங்கள் ஆழ்மனம் இதற்காகப் பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அறிந்து,புரிந்து கொள்வதற்கு முன்பே தீர்த்துவிடும்.எனவே நம்பிக்கையுடன் உங்கள் ஆழ்மனதிற்கு இடைவிடாது கட்டளையிட்டு வெற்றி பெறுங்கள்!
|
|
தினமும் தவறாமல் செய்ய வேண்டும்...
நன்றி...
மிக்க நன்றி .எனக்கு இதனை உணர்ந்த யாரையாவது காட்ட முடியுமா
Thankyou so much i will try