1 'நம்மால் முடியுமா?' என்று சந்தேகப்படுவதை தவிருங்கள்.
2 பழைய தவறுகளை நினைத்துக் குழம்பாதீர்கள்.அது தன்னம்பிக்கையை வெளிப்படாமல் செய்துவிடும்.
3 சிரமங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணம், ஒரு பெரிய பிரச்சினை போல இருக்கக் கூடாது .காலால் சிறு கல்லைத் தட்டி விட்டதுபோல இருக்க வேண்டும்.
4 எந்த இடத்திலும்,எந்தப் பிரச்சினையிலும் தேவையில்லாமல் டென்சன் ஆகாதீர்கள்.
எந்தக் கட்டத்திலும் உங்களுக்கு நீங்கள் மட்டும்தான் சரியான துணை என்று ரகசியமாகப் புரிந்து வைத்திருங்கள்.
|
|
உண்மையான கருத்துக்கள்...