ஒரு தந்தை முதன்முறையாக ஒரு மேற்கத்திய இசை நிகழ்ச்சிக்கு தன் மகனை அழைத்துச் சென்றார்.இசை அமைப்பாளர் இசை நிகழ்ச்சி துவங்குவதற்காக தமது கையிலிருந்த குச்சியை மேலும் கீழும் அசைக்க ஆரம்பித்தார்.உடனே உச்சமான குரலில் ஒரு பெண் பாடகி பாட ஆரம்பித்தார்.அந்தப் பையன் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுத் தன் தந்தையிடம் கேட்டான்,''ஏன் அப்பா,அவர் தன் குச்சியால் அந்தப் பெண்ணை அடிக்கிறார்?''தந்தை கேட்டார்,''அவர் அவளைக் குச்சியால் அடிக்கவில்லையே?''உடனே மகன் திரும்பக் கேட்டான்,''பின் ஏன் அந்தப்பெண் இப்படி கதறுகிறாள்?''
|
|
Post a Comment