Posted on :
Wednesday, January 05, 2011
| By :
ஜெயராஜன்
| In :
நகைச்சுவை
ஒரு பெண் காவல் நிலையம் வந்து,ஒருவன் தன்னை நாடு ரோட்டில் நிறுத்தி முத்தமிட்டதாகவும் அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினாள். காவல் அதிகாரி அவனுடைய அடையாளங்களைக் கூறுமாறு கேட்டார்.அந்தப் பெண்ணோ அடையாளம் ஏதும் தெரியாதென்றாள்.காவல் அதிகாரிக்கு ஆச்சரியம்.''என்ன,உன்னை முத்தமிட்டவனை உனக்கு எப்படி அடையாளம் தெரியாமல் போகும்?''அந்தப் பெண் சொன்னாள்.''என்னை யாராவது முத்தமிட்டால் நான் கண்ணை இருக்க மூடிக் கொள்வேன்.''
|
|
Post a Comment